பல்லவி
நனு ப்3ரோவ ராதா3 வேக3மே நீவு
அனுபல்லவி
வினு நா மொரலனு நே நீ தா3ஸுடு3 க3தா3 (நனு)
சரணம்
சரணம் 1
கோரின வர(மி)ச்சே தை3வமு நீவே க3தா3
காருண்ய மூர்தி கௌமாரீ கௌ3ரீ
ஸ1ர(ணா)க3த ஜன ரக்ஷகீ ஸ1ங்கரீ
ஸரஸ ம்ரு2து3 பா4ஷிணீ ராஜ ராஜேஸ்1வரீ (நனு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நனு/ ப்3ரோவ ராதா3/ வேக3மே/ நீவு/
என்னை/ காக்கலாகாதா/ விரைவில்/ நீ/
அனுபல்லவி
வினு/ நா/ மொரலனு/ நே/ நீ/ தா3ஸுடு3/ க3தா3/ (நனு)
கேளாயம்மா/ எனது/ முறையீட்டினை/ நான்/ உனது/ தொண்டன்/ அல்லவா/
சரணம்
சரணம் 1
கோரின/ வரமு/-இச்சே/ தை3வமு/ நீவே/ க3தா3/
கோரிய/ வரம்/ அளிக்கும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/
காருண்ய/ மூர்தி/ கௌமாரீ/ கௌ3ரீ/
கருணை/ உருவே/ கௌமாரீ/ கௌரீ/
ஸ1ரணு/-ஆக3த ஜன/ ரக்ஷகீ/ ஸ1ங்கரீ/
புகல்/ அடைந்தோரை/ காப்பவளே/ சங்கரீ/
ஸரஸ/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ ராஜ/ ராஜேஸ்1வரீ/ (நனு)
இனிய/ மென்/-சொல்லினளே/ ராஜ/ ராஜேசுவரீ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
க3தா3 - அனுபல்லவியிலும், அனைத்து சரணங்களிலும் வரும் இந்தச் சொல், அனைத்து புத்தகங்களிலும், சில இடங்களில் 'க3தா3' என்றும் மற்ற இடங்களில் 'கா3தா3' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே சீராக இருப்பதற்காக, 'க3தா3' என்பது ஏற்கப்பட்டது.
1 - அபி4ராம கு3ணமயீ - அபி4ராம கு3ணாமயீ.
2 - ஆஸ்1ரித ஜன தாப ஹாரிணீ - ஆஸ்1ரித தாப ஹாரிணீ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
மதியணிவோன் - சிவன்
Top